About

தமிழக அரசாங்கத்தின் கூட்டுறவுத் துறையில் 1986-ல் முதுநிலை ஆய்வாளராகத் தேர்வாகி தற்போது துணைப் பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறேன். சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தைச் சேர்ந்த முன்னூர். பள்ளிப் படிப்பு சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி உயர்நிலைப் பள்ளியில். திண்டிவனம் ஆ. கோவிந்தசாமி அரசினர் கல்லூரியில் B.Sc இயற்பியல் பட்டப்படிப்பு. சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் B.L. முடித்திருக்கிறேன். தமிழகத் திருக்கோயில்களின் வரலாறு மற்றும் கல்வெட்டுகளில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக ஓய்வு நேரங்களில் இத்தளத்தில் எழுதி வருகிறேன்.

Mail: munnurramesh@gmail.com
Mobile: +91 8939294677

Advertisements